Pages

Saturday, December 29, 2012

Tears ,, Tears... and Tears.. Every where...

Tears roll down 
Though they have more power
To move up above the sky 
And  destroy 
The entire Universe. 
  
I just read a song  a sonnet
Courtesy:
A Poem by FlawedByDesign

A WOMAN’S TEARS
The world resides in her eyes behind
the incandescent vitality of youth.
Trapped in the fluorescence of her tears
sleeping in the fabric of her dreams.

Effervescent freckles in her gaze
a reflection of beauty within.
An imaginary island; perfection
painted in the bright minds of old.

A single teardrop drips down her cheek
across the universe of her starry face.
It illumines the world held within
echoing the innocence of her years.

Remit the release of her purity
let it not shatter by way of woe.
Kiss her divine face with your fingers
and return the tear to its rightful place.

Sacred are a woman’s tears.
 Courtesy:
 http://www.writerscafe.org/uploads/stories/be7753dcf623e24aaab3729c394d06c9.jpg

Tuesday, December 25, 2012

Sunday, December 23, 2012

Life's all a guessing game

An email from one of my acquaintances, a celebrity in the field of child psychiatry and wellness from USA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
( This Great Humanist has his clinic possibly close to the place where a mad teenager massacred more than twenty kids recently)

Dear Friends,

In a year that is nearing its end amid tragedy, I wanted to reach out to you all
 and connect.

While Samuel Johnson, one of my heroes since I discovered his work in college, observed
some 300 years ago, "We live in a world that is bursting with sin and sorrow," it
is also true that we live in a world that is brimming with goodness and grace, if
we can but find it.

When I feel sad or hopeless, I urge myself simply to look around, not with eyes
for what's wrong, but with eyes keen for the details that pack every day with evidence
of goodness beyond explanation: the bud that sprouts despite the freeze; the homeless
woman on the street who sports red sneakers and an infectious grin; the child who
shares her lunch with someone she doesn't know; the dog who goes over and licks
the man who's asleep on the bench; the grumpy executive who decides to give back
 what he took; the worm that finds its way across the street without being crushed
by a car; the cloud that casts a shade exactly when it was needed most; the song
 that lifts one stubborn heart enough that it can forgive; the aroma that says you're
home, even though you're far away.

We live with so little to be sure of.  Life's all a guessing game.  But I urge myself
not to settle for what I can't help but see, but to see what can't help but settle
my soul.

Last night I went to see a performance of Handel's Messiah in Avery Fisher Hall
at Lincoln Center in New York.  It was magnificent beyond words.  The sublime music,
the words from the King James Bible, and the connection to all we dream of and hope
for filled the room for a precious 2 hours.

Listening, I thought of all the people I connect with, which includes all of you
 who read these messages I send out, and I thought to myself, this is what we have,
and this is very good.  The more we believe in and trust what we have, together,
 the stronger we become and the more able to rise beyond the sin and suffering with
which this world bursts and reach the paradisical permanent place from which we
can never be removed.

I wish you all the most joyous of holidays.

Ned

Friday, December 21, 2012

கிழவி !! எந்திருச்சிட்டியா ? இன்னிக்கு 21 தேதியாச்சே !! உலகம் இருக்கா இல்லையா ?

 இன்னா கிழவி !! எந்திருச்சிட்டியா ? இன்னிக்கு 21 தேதியாச்சே !!
     உலகம் இருக்கா இல்லையா ?

    உலகம் எங்கயும் போகாது.  இங்கன தான் இருக்கு..
    எழுந்து காபியை போடுங்க.....






   :" The Ides of March have come
    But not gone as yet. " 


Saturday, December 15, 2012

Wednesday, December 12, 2012

Tuesday, December 11, 2012

Britney Spears I wanna Go Makeup



 ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி ரசிக்க வேண்டியது. மறந்து போயிடுத்து.
பெட்டெர் லேட் தான் நெவெர் .

இன்னிக்கு காலிலே சென்னை பித்தன் அவர்கள் பதிவு படித்தேன். அவர் கீதை படிக்க வில்லையே என தான் மிஸ் பண்ணிவிட்டேனே என்று வருந்தி இருந்தார்

நான் அந்த நாட்களில் கீதை படித்துக்கொண்டு இருந்தேன்.

ஐ டு நாட் நோ வெதர் ஐ  பீல்  சாரி பார் தட்.

Tuesday, December 4, 2012

செண்பகப்பூ காட்டிலே ! சிதரமணி பொய்கையில்


senbakappoo kaattile

செண்பகப்பூ காட்டிலே ! சிதரமணி பொய்கையில் 

Tuesday, November 27, 2012

srirangam vaiyali Ranganatha Dance Festival.




திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் பற்றி இன்று வலைச்சரத்திலே திரு ரிஷபன் அவர்கள் எழுதியிருந்தார்  அதன் விவரங்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு திருமதி மாதங்கி மாலி அவர்கள் எழுதி இருந்த பின்னூட்டம் ஒரு சுவர்க்க வாசல் மாதிரி இருந்தது.அந்த வலையில் படித்த ஒரு பதிகம் இது.


    நம்பெருமாள் குதிரை நடனம் விருப்பன் திரு நாள்  எட்டாம் நாள் 
   
     "வையாளி நடையும் ஒய்யார கொண்டையும்
     மெய்யாகவே சிறுபையனைப் போல‌
      ஒய்யாரமாகவே ஐயன் வருகின்ற 
      உல்லாச சேவையை என்ன சொல்வேண்டி." 
   

ஆஹா..ஆஹா.  என்னதொரு குதிரை வாகன ஆட்டம் !!
பிரமாதம். பிரமாதம். 
திரு ரிஷபனுக்கும் , ஸ்ரீரங்கம் பங்கஜம் வலைப்பகுதியில் இருக்கும் விவரங்களைச் சுட்டிக்காட்டிய திருமதி மாதங்கி மாலிக்கும் 
ஆயிரம் தாங்க்ஸ்.

Please Click here to learn more about the Historical Background of this Vaiyali Dance. 

ரங்கா ரங்கா 

Thiruvannamalai Deepam - 2012

Thursday, November 22, 2012

கார்த்திகை சீர் பட்சணம்

Picture Courtesy: www.thulasidhalam.blogspot.com

என்ன தான் இருந்தாலும் தல தீபாவளிக்கு இப்படியா அம்பது வருஷம் கழிச்சு சீர் செய்யறது ?

நான் கேட்டேங்க என் தம்பிட்டே ...  நான் லேட் ஆ வந்தாலும் லேடஸ்ட் அப்படின்னு சொல்றாங்க.

சரி சரி. கார்த்திகை சீர் பட்சணம் அப்படின்னு சொல்லி சமாளிப்போம்.

Sunday, November 18, 2012

Oats Dosa ஓட்ஸ் தோசை எப்படி செய்வது


OATS DOSA.

சுப்பு தாத்தா ஓட்ஸ் தோசை எப்படி செய்வது என்று ஒரு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறார்

அவர் தமிழில் பேசினால் அநேகம் பேர் புரியவில்லை என்று குறை சொல்வதால் தெலுங்கில் பேசும் ஒரு பதிவாளரை இங்கு பேச அழைத்து     இருக்கிறார்.

அரிசி, உளுந்து, இத்துடன் சேர்த்து ஓட்ஸ் சேர்த்து மாவு அரைப்பது எப்படி ?

கற்றுக்கொண்டு ஒரு நல்ல மொரு மொரு ஓட்ஸ் தோசை செய்யுங்கள்

இதில் சாதா தோசை. நெய் தோசை. ஆனியன் தோசை, ஸ்பெஷல் ரோஸ்ட்
பாமிலி தோசை என்று பல ரகம இருக்கின்றன

ஜமாயுங்கள். 

ஜீரணமும் சீக்கிரம் ஆகும்  நல்ல தெம்பும் தரும்.

Wednesday, November 14, 2012

Tere Bina - Chinmaye A R Rehman in Live Concert



YOU MAY SEND YOUR OWN VIDEO CLIPPINGS OF EVENTS HAPPENING AT CEEBROS PARK.LET US ENJOY TOGETHER ALL THE HAPPY EVENTS AT CEEBROS PARK.

Tuesday, November 13, 2012

Monday, November 12, 2012

THE BEST IS YET TO COME ..

AND THAT POSSIBLY IS THE BEST MESSAGE FOR DEEPAVALI.

LET US RID OUR MINDS OF DARKNESS TO USHER INTO A BLISS OF HOPE, PEACE AND JOY NOT ONLY FOR OURSELVES FOR THE ENTIRE WORLD, NAY !! MANKIND.

ALL THE BEST BLESSINGS ON THE EVE OF DEEPAVALI



The Best Is Yet to Come
the best is yet to come pictures


THIS GREETING WAS SENT TO ME BY MRS.MANJUBASHINI,.  I HAVE ADDED SOME LIGHT.THAT IS ALL.

Sunday, November 11, 2012

We know this is AVANI AVITTAM dress. But dad says I dont have time to get u a new dress.

Diwali Greetings to everyone.
Happy Diwali to
all our friends here and everywhere.



Deepavali Greetings
greetings from the bond girl pictures


I know u r wondering y v r wearing this avani avittam dress.

I askede dad.

Dad says i dont have time. it is also snow here. rain here. after sandy everything is snowy.
what about U dinesh?

here , everything is hotty.  dad says i have already got a new dress from chennai. u wear it.

Ok. let us go and wear Diwali dress.

zaraa si aahath hoti hai... A feel of fear I get..as my minder wandsers through...

zaraa sI aahaT hotI hai to dil sochataa hai 
 
  kahii.n ye vo to nahii.n, kahii.n ye vo to nahii.n 
zaraa sI aahaT hotI hai ... 

chhup ke siine me.n koI jaise sadaa detaa hai 
shaam se pahale diyaa dil kA jalaa detaa hai 
hai usii kii ye sadaa, hai usii kii ye adaa 
kahii.n ye vo to nahii.n ... 

shakl phirtii hai nigaaho.n me.n vohii pyaarii sI 
 
 merI nas-nas me.n machalane lagI chingArI sI 
chhuu gaI jism meraa kisake daaman kii havaa 
kahii.n ye vo to nahii.n ... 
%
 
A song by Latha Mangeshkar.
Music by Madhan Mohan
Film: Haqeekat. 1962 or 1964 ?  
 

Friday, November 9, 2012

உலகத்திலே ஜாதி, மதம், மொழி, இனம், திசை, காலம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது What ?

உலகத்திலே ஜாதி, மதம், மொழி, இனம், திசை, காலம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது ஒன்று இசை. இன்னொன்று சென்னை கொசு. தாங்கலைப்பா !! Anyway, listen Shreya Ghoshal singing with Yesudoss. That song from SADMA kanne kalaimaane.

Thursday, November 8, 2012

Happy Wedding Day Manju Bhashini !!

Today is Happy Wedding Day for Manju Bhashini.

When I sent her Deepavali Greetings in advance, she emailed me that
today was her WEDDING DAY.

LET ME WISH HER ALL THE BEST.



2012-09-19 Slideshow: HAPPY’s trip to 5 cities including  and Chennai was created with TripAdvisor TripWow!


Best Wishes and Blessings from subbu thatha and meenakshi paatti.



Sunday, November 4, 2012

We also carry.


Hello Venkata Nagaraj Sir !!
Dont think u only carry.
We also carry here.


Friday, November 2, 2012

A Haloween Lobster or a Genetic Anamoloy?



Haloween Lobster
Is it a genetic anamoly?
PL SEE HERE ]
OR CUT AND PASTE THE URL BELOW
http://www.zmescience.com/other/offbeat-other/half-black-half-orange-lobster-genetic-anomaly-04343/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+zmescience+%28ZME+Science%29

-Don't worry be happy





In every life
Of every man and woman
There is a moment of joy
There is also a moment when sad.

Joy or Sad
All these are fad.

Trust in God
Be Happy .

Sunday, October 28, 2012

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க இல்லேன்னா கேளுங்க என்று சொல்கிறார்கள்

ராகம் ரொம்ப சுகமாகத் தான் இருக்கிறது.  ராகம் போபாலி .
ஐயம் இல்லை
ஆனாலும்,
ஐயம் இருக்கிறது இந்த ராகத்தை பாடினால் அல்லது கேட்டால் போதுமா ?
டாக்டர் கொடுத்த மருந்தை நிறுத்தி விடலாமோ ?
துளசி அம்மா பக்கத்திலே இருந்தால் கேட்கலாம் என்றால் அவங்க நயு ஜீ போயிட்டாங்க

Blood Pressure  க்காக மருந்து

 டாக்டர் ஜெயச்சந்திரன் எம். டி. கார்டியாலஜிஸ்ட் கொடுத்தது.  நானும்
சும்மா சொல்லகூடாது பதினைந்து வருசமா சாப்பிட்டு கொண்டு இருப்பது
கார்லாக் காலை லே அம்லோடபைன் நைட்லே .     சாப்பிட வேண்டுமா ? இல்லை , பாட்டை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தால் போதுமா ?

 இன்று கேட்டேன்  

ஞாயிறு ஆயிற்றே. டிஸ்டர்ப் பண்ணுவது சரியா? தெரியவில்லை  என்றாலும் கேட்டேன்.

என்ன சூரி என்ன விஷயம் என்றார் மூடிலே தான் இருக்கார் .கேட்டேன்.

இந்த பாட்டை மத்தியானமா கேளுங்க ... மருந்தை காலையிலும் இரவிலும் தானே சாப்பிடச் சொல்லி இருக்கிறேன். பாட்டு   கேட்கும்போது மருந்து சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார்.









Wednesday, October 24, 2012

வலைப்பதிவு என்பது கிறுக்குபவர்கள் இடமா ? இல்லை..கிறுக்கர்கள் இடமா ?

கிறுக்குபவர்களுக்கு இது ஒரு இடம். அதாவது சொல்லப்போனால் இந்த வலை யெல்லமே ஒரு ரஃப் புக் மாதிரி. எதை வேணாலும் எழுதலாம், அதற்கும் சில சமயம் மதிப்பும் இருக்கும் பொல்லாப்பும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார் ஆர்.வி.எஸ். என்னும் வலை நண்பர்.


 கிறுக்குபவர்களுக்கு என்று வலையைச் சொல்ல முடியாது . என்று நான் திட்ட வட்டமாகச் சொன்னேன். ஏன் என்று தன் புருவங்களைத் தூக்கினார். இது கிறுக்குகளின் இடம் என்று சொன்னேன். அவரால் மறுத்துப்பேசவும் முடியாது. ஒத்துக்கொள்ளவும் முடியாது

 நல்லாதான் அனலைஸ் பண்ணி இருக்காரு. அதுக்கும் உடனேயே அவர் சொல்றாப்போலேயே அடடா !! அருமை !! என்று அஞ்சு பத்து பின்னூட்டங்கள்

. யோசிச்சு பார்த்தேன். உலகமே கிறுக்குபவர்களுக்காகத்தான் இருக்கிறது என்று தோன்றியது. கிறுக்குகளுக்காகவும் இருக்கிறது.

 கிறுக்குகள் பலரை அந்தந்த கால கட்டத்தில் கிறுக்குகள் என்று சமூகம் ஒதுக்கி வைத்தாலும் பிற்காலத்தில் அவர்களை அடடா !! இவர்களைப்போன்ற பிலாசபர் கிடையாது என்றது.

 புதிய மத ஸ்தாபகர் யாருமே அவரவர்களுடைய கால கட்டத்தில் ஒரு சிலரைத் தவிர‌ போற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

 பல இடங்களில் கிறுக்குபவர்களுக்கும் கிறுக்குகளுக்கும் மதிப்பும் கௌரவமும் மரியாதையும் செல்வாக்க்கும் தகுதிக்கும் மீறிய புகழும் பணமும் ஆதரவும் கிடைக்கிறது.

 பிரபல கார்ட்டூனிஸ்டுகளை ஒரு பக்கம் பார்த்தால் கிறுக்கத்தான் செய்கிறார்கள். அந்தக் கிறுக்கல்களிலே சுருக்கமாக ஒரு சங்கதியை உலகத்தோருக்கு உணர்த்துகிறார்கள்.

 பிரபல நகைச்சுவை நடிகர்கள் கோமாளித்தனமாக பல செய்கிறார்கள். அது வழியாகத்தான் இவ்வுலகத்தோருக்கு நேரடியாகச் சொல்ல இயலாததை சொல்கிறார்கள்.

 கிறுக்குபவர்களும் கிறுக்கர்களும் உலகிற்கு இன்றியமையாதவர்கள் என்றே நினைக்கிறேன்.


 இன்று நான் பார்த்த படமும் ஒரு நடிகரின் சுய புராணமும் இங்கே.



 
Courtesy: www.arvindsdad.blogspot.in


Tuesday, October 23, 2012

PLEASE DO NOT READ THIS IF YOU DO NOT WANT TO LIVE

PLEASE DO NOT READ THIS
IF YOU DO NOT WANT TO LIVE 

IF YOU WANT TO LIVE 
PLEASE CLICK HERE.

  குண்டாய் இருப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகமாம்.

     எந்தெந்த கறிகாய் சாப்பிட்டால் தொந்தியைக்குறைக்கலாம் 

    அப்படின்னு சொல்வதற்கு ஒரு ஸ்லைட் ஷோ .

    யோவ் !!  அ நியாயத்திற்கு நான் ஒல்லியாயிட்டேன் அய்யா !!

    சதை போடுவதற்கு எதுனாச்சும் வழி இருக்கா அப்படின்னு சொல்லு ராசா ..


Sunday, October 21, 2012

காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னைத் தேடுதே !!


KAATRIL ENTHAN GEETHAM KAANAATHA UNNAITH THEDUTHE...

காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னைத் தேடுதே !!

என்ன ஒரு அற்புதமான குரல் ?

இசைத்த ஸ்ரியா கொசாலைப் பாராட்டுவதா ?
இசை ஞானி இளைய ராசாவைப் பாராட்டுவதா ?

 

Friday, October 19, 2012

Anantha Padhmaswamy Temple Adayar


Today despite our eagerness to go and worship at the Adayar Anantha Padmanabhaswamy temple , we could not do so because of incessant rains. Rains do make us happy but the pity is roads become sewage canals with no room for walking for pedastrians.

ஹே பத்மனாபா

ஹாய்யா உன்னைப்பார்த்து சேவிச்சுட்டு வரல்லாம்னு பார்த்தா
இன்னிக்கு கொட்டு கொட்டு ன்னு மழை கொட்டுறது

அதனாலே துளசி அம்மா பதிவுலே இருக்கிற எல்லா படத்தையும் இரவல்
வாங்கிண்டு அதே சமயம் எங்க ஸ்வாமிநி பாடற பாடலையும் இணைத்து
போட்டு இருக்கேன்

நான் வல்லையே அப்படின்னு எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது
துளசி அம்மா சொன்னப்பறம் தான் இது போல ஒரு அழகான கோவில் இருக்கிறது  என்றே தெரிய வருகிறது

துளசி அம்மாவுக்கு ஒரு தாங்க்ஸ்

நாராயண நாராயணா !!!
நாராயணனைக் கொஞ்சம் பாருப்பா !!
காப்பாத்துப்பா !!









Thursday, October 11, 2012

Classical Song - Devotional - by Vani Jayaram. (Sanskrit Hymn) Smt.Valli narasimmahn I am sure will listen to this




A classical Sanskrit Hymn sung by Smt.Vani Jayaram. Raag Revathi. Devi Mahatmeeyam.

Monday, October 8, 2012

Sunday, September 23, 2012

Happy Birth Day to you Mrs.Thulasi Gopal

நமக்கெல்லாம் உடன் பிறவா சகோதரியாக விளங்கும் திருமதி துளசி கோபாலுக்கு வருகிற 24 தேதி அவருடைய அஹத்துக் காரார் திரு கோபால் வர்களின்  பிறந்த நாள் மட்டும் அல்ல துளசிதளம் வலை பிறந்த நாளும் அதுவே என தகவல் அனுப்பிய  திருமதி வல்லி நரசிம்ஹன் அவர்களுக்கு நன்றி . அவர்கள் நினவூட்டியது மட்டுமன்றி,  திருமதி துளசி அவர்களை ஒரு கல்பதரு என்று வர்ணித்து இருக்கிறார்கள்.

திருமதி துளசி கோபால் மற்றும் அவர்கள் கணவர் திரு கோபால் அவர்களையும் அவர்களது பெண் மூவரையும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு ஐஸ்வர்யதுடனும் நல்ல உடல் நலத்துடனும்  எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதரை அனைத்துலகு பதிவன்பர்கள் சார்பிலே இந்த சுப்பு தாத்தாவும் மீனாக்ஷி பாட்டியும் வேண்டுகின்றோம்.

மேடம் துளசி அவர்கள் மீனாச்சி பாட்டியை என்றுமே அக்கா என்றுதான் கூப்பிடுவார்கள். இன்று மேடம் வல்லி நரசிம்ஹன்  அவர்களோ தன்னை துளசியின் அக்கா என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் மீனாட்சி , துளசி, வல்லி  மூவருமே சகோதரிகள்.  எங்க வீட்டு  மீனாக்ஷி பாட்டி தனக்கு எழுபது முடிந்தபடியால் அவர்தான் மூத்தவர் என்று சொல்கிறார்கள். நான் சொன்னேன்..வல்லி அம்மா ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் சரி என்றேன் .

கல்பதரு என்ன எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இருப்பவர்களுக்காக


http://sriradhakund.files.wordpress.com/2009/07/kalpataru-vishvambhara.jpg

ஆல் தி பெஸ்ட் .



Jo bhaje hari ko sada - Pt. Bhimsen Joshi

Saturday, September 15, 2012

Tuesday, September 11, 2012

தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம்





நான் ஒரு ஆறு அல்லது  ஏழு வயசு பையனாக இருக்கும்போது என் அப்பா ஒரு சலூனுக்கு கூட்டிக்கொண்டு போவார் . அங்கே சுவற்றில்  ஒரு பலகை நான் முடி வெட்டிக்கொள்ளும் கடையில் மாட்டி இருக்கும் .

 தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம் சிவனை மறவாதிரு மனமே



இது என்னப்பா அர்த்தம் என்றேன்

உடம்பு ஒரு நாள் போயிடும்டா , சாமி தாண்டா இருப்பாரு எப்பவுமே அப்படின்னு   போட்டிருக்கு

 எதுக்கு அப்பா இந்த கடையிலே இந்த போர்டு ? என்றேன்.

தம்பி பேசாம இரு, தலைய ஆட்டாதே என்றார்  முடி திருத்துபவர்

 கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தேன் ஆனால் மனசு மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது

இந்த தலை முடி மட்டும் அநித்திய மாகத்தான் தெரிந்தது.

வளரும் கொஞ்சம். காட்டன் மாதிரி இருக்குடா அப்படின்னு அப்பா பீல் பண்ணும்போது    வெட்டப்படும் .

ஒரு நாள் கேட்டேன் "ஏம்பா எனக்கு  மட்டும வெட்டறே  ? தங்கச்சிக்கு மட்டும் அத்தனை முடி இருக்கே ?

ஒரு முறை முறைத்தார் அப்பா.
பையா பொம்பளை புள்ளைங்களுக்கு முடி  வெட்ட கூடாதுதம்பி  . என்றார் முடி திருத்துபவர் .நீ நல்ல பையனில்லே நல்ல சமத்த உட்கார்ந்துக்க என்றார். சமததானேன்.

இந்த அநித்தியம் சமாசாரம் மட்டும் மனதிலே வந்து போயி என்னை த்வம்சம் பண்ணி
கொண்டு இருந்தது.

தெருவிலே மாசத்துக்கு ஒரு தரமோ அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு தரமோ யார் யாரோ  இறந்து அவர்கள் உடல் தூக்கிச் செல்லப்படும் போது கூட நான் மனுஷன் அநித்தியம் என்றால் மனிதனாகப் பிறந்தவன் இறக்கவேண்டும் என்று தான் பொருள். மனித இனம் அநித்தியம் அல்ல என்று தான் நினைத்தேன். In other words mankind will last for ever.

ரொம்ப வருஷம் ஆனப்பிரம் கூட, பட்டினத்தார் படிக்கும்போது    கூட , ஒரு தனி மனுஷன் இறந்து  போவானே தவிர மனுஷன் இருந்து கொண்டே தான் இருப்பான் . அதுவும் இந்த மாதிரியே தான் இருப்பான் எனவும் நினைத்தேன்.  கூடு விட்டு கூடு பாயும் என்று வேறு அந்த சித்தர்கள் பாடலில் போட்டு இருந்ததால், ஒரு வேளை இந்த உடலை விட்டு விட்டு, இன்னும் ஒரு உடலுக்கு அடுத்த ஜன்மத்தில் தாவி விடுவோம் என்று நினைத்தேன்.

புல்லாகி, புழுவாய், பல் விருகமாகி, பறவையாய் பாம்பாய், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்  என்று திருவாசகம் படிக்கும்போது மனிதனுக்கும் இந்த நிலை ஒரு கடைசி நிலை இல்லை இதற்கும் அப்பாற்பட்ட ஒரு இன்றைய மனிதனை விட அதீத சக்தி வாய்ந்த ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்ற ஒரு வாய்ப்பு இருப்பதாகவே பட்டது.


எங்க சயின்ஸ் வாத்தியார்.  ஹைலி இண்டேலிஜென்ட் ,ஒரு நாளைக்கு அவர் டார்வின் தியரி நடத்தும் பொது, கரப்பான் பூச்சி ஒன்னு தான் இந்த பரிணாம வளர்ச்சிலே முழுமை அடைஞ்சிருக்கு என்றார். அப்படின்னா மனிசன் ஆவல்லையா சார் என்றேன்
தெரியல்லே என்றார் ஆசிரியர் .  உண்மையே பேசி பழக்கப்பட்டவர்.


பின்னாடி ரொம்ப வருஷத்திற்குப்  பிறகு வேதக் கிளாஸ் எல்லாம் படிக்கும்போது கூட, கருத யுகம் த்வாபர யுகம், த்ரேதா யுகம் தாண்டி இப்ப கலி யுகம் நடந்துகொண்டு  இருக்கிறது அது முடிவதற்கு இன்னமும் நாலு லட்சத்தி முப்பத்தி எட்டு ஆயிரம் வருடம் இருக்கிறது என்று கணக்கு சொன்னார்கள். இதை ரிஷிகள் கணக்கிட்டார்கள். என்று சொல்கிறார்கள். இந்த 4,38,000 வருஷம் ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடியும் அதே தான் சொன்னார்கள். இப்பவும் அதே தான் சொல்கிறார்கள். கொஞ்சம் குறையாதோ. ?  தெரியவில்லை.

இன்னிக்கு அமெரிக்க பத்திரிக்கை சி.என்.என். லே படிக்கிறேன். சில பட்சி, மீன், மிருக இனங்கள் முற்றிலுமே அழிந்து போகக் கூடிய நிலை வந்திருக்கிறது .  அதை இங்கே படியுங்கள்.  அந்த காலத்து டினோ சார் காண வில்லை. ஒரு நாள் புலி இல்லாம போய் விடும் என்கிறார்கள்.  இந்த இருபது உயிரனங்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு காணாமல் போய்விடும் அதை தக்க வைப்பதற்கு நாம் செய்யவேண்டியது என்ன என்று இங்கு சொல்கிறார்கள்.

(Please cut and paste the URL if U R not taken by clicking above link)
 http://edition.cnn.com/2012/09/11/world/eco-100-endangered-species/index.html?hpt=hp_c3

ஒரு வேளை பரிணாம வளர்ச்சி யில் எதெல்லாம் முழுமை பெற்றுவிட்டனவோ, இனி அதற்கு மேல் ஒரு நிலை இல்லை என்று இருந்தால் அது அழியக் கூடுமோ என்று நினைத்தேன்.

அப்படி என்றால், மனிதனுக்கு இன்றைய பௌதிக நிலை தான் கடைசியா? அவன் முழு வளர்ச்சி பெற்றிவிட்டானா என்ற கேள்வியும் உடன் எழுந்தது.

அப்பத்தான் நம்ம வலைபதிவர் கீதா சாம்பசிவம் அவர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்.

வருகிற டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி உலகமே அழிஞ்சு போயிடுமாம்.
திருமதி கீதா அவர்களின் வலையையும் அவர்கள் கவலையையும்  பொறுமையுடன் படிக்கவும். 
இதற்கு ப்ரூப் வேறே நிறைய கொடுத்து அதை படிக்க சொல்றாக.   கேட்பதற்கே பயமாக இருக்கிறது. படிக்கவும் வேணுமா ?  கீதா அம்மா ! நீங்க பெரியவங்க ... சொன்னா சரியாத்தான் இருக்கும்.

உலகம் அழியப்போறதா ?

அப்படி என்றால், அடுத்த தமிழ் பதிவர் மா நாடு கிடையாதா ?

அடுத்த மார்ச் மாதம் வருகிறேன் என்று என் அமெரிக்கா பெண்ணிடம் வாக்கு கொடுத்திருக்கேன். அது பொய்யாகப் போய் விடுமோ ?
பிச்சைக்கும் தினேஷுக்கும் நாராயணன் இவாளுக்கெல்லாம்  பூணூல் வைபவமாவது பார்க்கவேண்டாமா ?
அதுக்கு இருந்துட்டு
 சஞ்சு அச்சயா கல்யாணம் பாக்காம போனா எப்படி ? நன்னா இருக்குமா ?
நலங்கிட ரா ரா ராஜ கோபால அப்படின்னு வூட்டு கிழவி பாடுவாளே அப்ப ! அதைக் கேட்கவேண்டாமா ?

கவலையாக இருக்கிறது. கொஞ்சம் நடுக்கமாகவும் இருக்கிறது.
தஞ்சாவூர் பழைய வீடு. கொஞ்சம் மராமத்து வேலை பாக்கணும். நல்ல காண்ட்ராக்டர் ஒருவரைப் பார்த்து வை என்று நண்பரிடம் சொல்லி இருந்தேன் . இப்ப வேண்டாம். டிசெம்பர்க்கு அப்பறம் பார்த்துப்போம் என்று புத்தி கூறியது.
காடரகட்  ஆபரேஷன் கூட இப்ப வேண்டாம். டிசம்பர் குள்ளே பார்வை மங்கிடாது.

நடுவில் ஒரு அற்ப ஆசை இந்த கிழவனுக்கு.

" ஏ கிழவி !! சீக்கிரம் அந்த பொன்னாடைய கொண்டு வா. இன்னொரு தரம் பொத்திக்கொண்டு ஒரு போடோ எடுத்துக்கறேன் " என்று கத்தினேன்.

" என்ன அப்படி ஒரு சத்தம் !! என்ன ஆயிடுத்து அப்படின்னு இப்படி கத்தரிக ?" என்றாள் என் சகதர்மிணி

இதோ பாரு, கீதா அம்மா அன்னிக்கு நம்ம அமெரிக்க பத்திரிகைலே படிச்சதே ப்ரூபோட
எழுதியிருக்காங்க   உலகம் டிசம்பர் 12 ம தேதி காலியாம்.

எந்த வருஷம் போட்டிருக்கா ?

அத படிக்கலையே ....

நல்லா  படிங்க...    வருஷம் 12012. மாசம் 12 தேதி 12. வருசத்திலே   முதல் ஒன்னு அழிஞ்சு போயிடுத்து.   யாருமே கவனிக்கலை.

அப்படியா.. ஆமாம். அதுதான் ரைமா வருது.  12 - 12 - 12 0 12  
அது சரி.
என்ன இருந்தாலும்,

தேகம் அநித்தியம் மரணம் நிச்சயம்.
சிவனை மறவாதிரு மனமே
என்றேன்




  

Monday, September 10, 2012

நீங்க என்ன சொல்றீக ?

தில்லி தம்பி  நாகராஜ் பதிவுக்குப் போனேன்.  காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி என்று நாகேஷ் பாடுவது  நினைவுக்கு வந்தது







காசிக்கு போகணும் அப்படின்னு நினைசிகிட்டு இருந்தது இன்னிக்கு நடந்துட்ட மாதிரி இருக்கு .

        'காசிக்கு போனா  ஒன்னை  விடுங்க அப்படின்னு சொல்வாக
நம்ம எதை விடறது? "  அப்படின்னு என் கிழவியைக் கேட்டேன்.
அவக சொல்றாக
"ஒன்னை விடு அப்படின்னு சொன்னா சனங்க உடனே கத்தரிக்காய் வாழைக்காய்
எதுனாச்சும் விட்டுட்டு வர்றாங்க
ஒன்னை விடு அப்படின்னா அது வாழைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் இல்லை
அது ஒன்னை விடுவும் இல்லை.
உன்னை விடு.
நான்   நம்மது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு  இருக்கோம் இல்லையா அத விட்டுடு அப்படின்னு சொல்றாக
நான் நமது அப்படின்னு  கிடையாது எல்லாம் அந்த   பிரமன் தான் என்கிற பக்குவம் வரணும்.

இல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை."

நம்ம வூட்டு கிழவி ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னா மாதிரி
கரெக்ட் ஆ  இருக்கும்.

நீங்க என்ன சொல்றீக ?










Saturday, September 8, 2012

Fresh Jobs for Freshers !!



என்னபா ? என்ன விசேஷம் ?  அப்படி தலை தெறிக்க ஓடி வரீக ?

உங்களுக்கு தெரியாதா ?

என்ன தெரியாதா ?

அப்ப நெசமாவுமே தெரியாதா ?

அட என்னத்தன்னு சொல்லிதொளைங்களேன் ?

ஐ. டி படிப்பு முடிச்சவங்களுக்கு வேலை போட்டு தர்றாங்களாம்

யாரு ?

அதான் சூர்யா பிரகாசு,

யாரு அது ?

அதான்யா ! வலைச்சரத்திலே ...

சீக்கிரம் போங்க....

என்ன சம்பளமாம் ?

சோறு போட்டு மாசம் பத்தாயிரம்

தேவலாமே ... நாளைக்கு வர்றேன்

ஏன் ! இன்னிக்கே வர முடியாதா ?

வரலாம். ஆனா என்னோட ஆளுட்ட , அடியே !! எனக்கு வேலை கிடைச்சு விட்டதடி
உங்க அப்பன்ட்ட தேதி பிக்ஸ் பண்ணச் சொல்லு அப்படின்னு சொல்லிட்டு வர்றேன்.

பெஸ்ட் ஆF  லக்.









Chethi Mandaram Thulasi

Friday, September 7, 2012

Aaha inba nilaavinile Oho jagame aadiduthe

ஆஹா இன்ப நிலாவினிலே

Friday, June 15, 2012

Friday, May 18, 2012

நான் பேச நினைத்ததெல்லாம் நீ பேச ...

  • No cell or aircel
  •  Never knew about bsnl.
  •  
  •  Neither of us had been rich 
  • Not even much a phone to fetch
  •  
  •  Nevertheless,we talked and walked 
  • Walked to talk and talked to walk
  •  
  •  Lost in ourselves lost in dream 
  • Lost even lunches but never the neem 
  • The tree the shadows the silence the peace 
  • Where we could talk through eyes with ease.


Tuesday, April 3, 2012

Friday, January 27, 2012

RAMA GANAM .. ...

ithu neyar விருப்பம்
இந்த ஜோ ஜோ திரு அடியார்கடியான் அவர்கள் விரும்பிய பாடல். 

திருமதி சௌம்யா அவர்கள் குழு பாடியது.




madhyamavathi.   nagumo galavaani

Friday, January 6, 2012